திருமண பந்தத்தில் இணைந்த நடிகை ரிச்சா
தமிழில் ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், தமது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்துள்ளார்.

காதலர் ஜோ லாங்கெல்லா என்பவருடன், அமெரிக்கா மற்றும் பெங்காலி முறையில் திருமணம் செய்து கொண்டார்.
Next Story