ரஜினியின் "தர்பார்" டிரெய்லர் வெளியீடு

ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர், மாலையில் வெளியிடப்பட்டது.
ரஜினியின் தர்பார் டிரெய்லர் வெளியீடு
x
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். ஒரு நிமிடம் 45 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் அதிரடி சண்டை காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. வழக்கமான ஸ்டெயிலில், ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில், மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த், கலக்குகிறார்.

Next Story

மேலும் செய்திகள்