தர்பார் - இன்று புதிய அறிவிப்பு வெளியீடு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் வரும் 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.
தர்பார் - இன்று புதிய அறிவிப்பு வெளியீடு
x
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் வரும் 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, தர்பார் படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட உள்ளதாக, லைகா நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள  பக்கத்தில் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்