மார்க்கெட் ராஜா படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்த ராதிகா..

மார்க்கெட் ராஜா திரைப் படத்தில் விளம்பர போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடாதது உள்ளிட்ட சில விதிமீறல்களில் ஈடுபட்டதாக ராதிகா சரத்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது.

x

இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள சுகாதாரத்துறை, உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்தும் குறிப்பிட்ட விளம்பரங்களை நீக்க வேண்டும் எனவும்,  இந்த காட்சி குறித்து ஏழு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ராதிகா சரத்குமாருக்கு உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்