"நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமித்தது சரியான முடிவு" - நடிகர் ஆனந்தராஜ் கருத்து

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமித்தது சரியான ஒன்றுதான் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமித்தது சரியான முடிவு - நடிகர் ஆனந்தராஜ் கருத்து
x
நடிகர் ஆனந்தராஜ் தனது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள பெண் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமித்தது சரியான ஒன்றுதான் என தெரிவித்தார். மேலும், நடிகர் சங்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது நடக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இது சரியாக இருக்கும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்