பாலிவுட்டை மிஞ்சிய தென்னிந்திய சினிமா : தரத்திலும், வசூலிலும் தொடரும் சாதனை

சமீபகாலமாக தென்னிந்திய சினமாத்துறை, தரத்திலும், வசூல் சாதனையிலும் இந்தி படங்களை விட, தரமான படங்களை தந்து நிமிர்ந்து நிற்கிறது.
பாலிவுட்டை மிஞ்சிய தென்னிந்திய சினிமா : தரத்திலும், வசூலிலும் தொடரும் சாதனை
x
சமீபகாலமாக தென்னிந்திய சினமாத்துறை, தரத்திலும், வசூல் சாதனையிலும் இந்தி படங்களை விட, தரமான படங்களை தந்து நிமிர்ந்து நிற்கிறது. பிரபாஸ் நடித்த பாகுபலி, சாஹோ போன்ற தெலுங்கு படங்களும், தமிழில் ரஜினிகாந்த் நடித்த `பேட்ட', விஜய் நடித்த `பிகில்,' அஜித் நடித்த `விஸ்வாசம்,' `நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களும், இந்தி படங்களுக்கு நிகராகவும், அதைவிட கூடுதலாகவும் வசூல் சாதனை புரிந்து, தென்னிந்திய சினிமாவுக்கு புகழை தேடி தந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்