சாதனை படைத்த தெலுங்கு பாடல்

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அலா வைகுண்டபுரம்லு'. இந்தப் படத்தின் பாடல் ஒன்று யூ-டியூப்பில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.
சாதனை படைத்த தெலுங்கு பாடல்
x
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அலா வைகுண்டபுரம்லு'. இந்தப் படத்தின் பாடல் ஒன்று யூ-டியூப்பில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. ' ராமுலோ ராமுலு' என்ற பாடலை, 24 மணி நேரத்தில் 83 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 'மாரி-2'ல் வெளியான 'ரவுடி பேபி' பாடல், 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை 'ராமுலோ ராமுலு.. பாடல் முறியடித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்