நடிகை விஜயசாந்தியின் புதிய தோற்றம்

தெலுங்கில் பிரபல இயக்குனர் அனில் ரவுபுடி, தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவை வைத்து 'சரிலேரு நீக்கவெரு' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
நடிகை விஜயசாந்தியின் புதிய தோற்றம்
x
தெலுங்கில் பிரபல இயக்குனர் அனில் ரவுபுடி, தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவை வைத்து 'சரிலேரு நீக்கவெரு' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில்,  தமிழ் மற்றும் தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்த விஜயசாந்தி, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் சினிமா உலகிற்குள் பிரவேசிக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்