தடைகளைக் கடந்து வரும் தனுஷ் படம்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா', 2016-ல் தொடங்கி பண பிரச்சினைகளால் இடையூறுகளை சந்தித்து,
தடைகளைக் கடந்து வரும் தனுஷ் படம்
x
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா',  2016-ல் தொடங்கி பண பிரச்சினைகளால் இடையூறுகளை சந்தித்து, 2018-ல் முடிந்தது. ஆனாலும், தொடர்ந்து பண நெருக்கடி, வழக்கு என, திரைக்கு வராமல்  முடங்கியது.  இந்நிலையில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று, அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்