தலைவிக்காக தயாராகும் கங்கனா

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கங்கனா ரனாவத் , 4 வேடங்களில் நடிக்கிறார்.
தலைவிக்காக தயாராகும் கங்கனா
x
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கங்கனா ரனாவத் , 4 வேடங்களில் நடிக்கிறார். 4 வித்தியாசமான வயதுடைய தோற்றத்தில் கங்கனாவை காட்ட, ஹாலிவுட் மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டூடியோவில் மிகவும் கடினமான புரோஸ்தெடிக் மேக்-அப்பிற்கு கங்கனா ரனாவத் தயாராகும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்