"செப்.27-ல் வெளியாகிறது, "நம்ம வீட்டுப் பிள்ளை"

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள "நம்ம வீட்டு பிள்ளை " திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது.
செப்.27-ல் வெளியாகிறது, நம்ம வீட்டுப் பிள்ளை
x
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள "நம்ம வீட்டு பிள்ளை " திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்துக்கு 'U'  சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்