"வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய புகார் : நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்"

வேலைக்கார சிறுமியை, கொடுமைப்படுத்திய புகாரில் நடிகை பானுப்பிரியா மீது, சென்னை போலீசார், அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய புகார் : நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்
x
பிரபல முன்னாள் கதாநாயகியான நடிகை பானுப்பிரியா சமீபகால சர்ச்சை நாயகி ஆகியுள்ளார். தனது வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக, பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் மீது ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சமன்கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதை அறிந்த பானுப்பிரியா, தமது வீட்டில் பணியாற்றிய சிறுமி, நகை, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் செல்போனை திருடியதாக சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். தாம் எந்தக் கொடுமையும் செய்யவில்லை என்றும், அவர் உருக்கமாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்