"பார்வையற்றவராக நடிக்கிறார் நயன்தாரா"

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'நெற்றிக்கண்'
பார்வையற்றவராக நடிக்கிறார் நயன்தாரா
x
முன்னணி நாயகியான நயன்தாரா, கடைசியாக நடித்த 3 படங்கள், ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவரது காதலரும் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் 'நெற்றிக்கண்' படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். கண் பார்வையற்றவராக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தை மிலந்த ராவ் இயக்குகிறார். 'பிளைண்டட்' என்ற கொரிய படத்தின் கதையை தழுவி இந்த படம் தயாராக உள்ளது. 'நெற்றிக்கண்' என்பது ரஜினி நடித்த பழைய படத்தின் தலைப்பாகும்.

Next Story

மேலும் செய்திகள்