வரும் 19 ஆம் தேதி "பிகில்" இசை வெளியீட்டு விழா - விழா மேடையில் விஜய் பாடுகிறார் என தகவல்

வருகின்ற 19 ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற இருக்கிறது.
வரும் 19 ஆம் தேதி  பிகில் இசை வெளியீட்டு விழா - விழா மேடையில் விஜய் பாடுகிறார் என தகவல்
x
வருகின்ற 19 ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்  நடிகர் விஜய், ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்