அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு
அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்
x
வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் லண்டன் சென்றுள்ளார் . அங்கிருந்தபடியே அசுரன் படத்திற்கான டப்பிங் பணியை அவர் முடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்