ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி
x
பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தை காட்டும் பார்த்திபன் இந்த படத்தின் மூலம் உச்சத்தை தொட்டிருப்பதாக ரஜினி புகழாரம் சூட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்