ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை 'த அயன் லேடி' என்ற பெயரில் பிரியதர்ஷனும் 'தலைவி' என்ற பெயரில் விஜயும் படமாக இயக்குகின்றனர்.
ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்
x
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை 'த அயன் லேடி' என்ற பெயரில் பிரியதர்ஷனும் 'தலைவி' என்ற பெயரில் விஜயும் படமாக இயக்குகின்றனர். இவற்றில் முறையே நித்யா மேனனும், கங்கனா ரணாவத்தும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இயக்குனர் கவுதம் மேனனும் ஜெயலலிதா வாழ்க்கையை வெப் தொடராக  இயக்குகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார். இந்த 3 பேரில் ஜெயலலிதா வேடத்துக்கு பொருத்தமாக இருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்