மகாமுனி - ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் , ஆர்யா நடிப்பில் வெளியான படம் மகாமுனி.
மகாமுனி - ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு
x
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் , ஆர்யா நடிப்பில் வெளியான படம் மகாமுனி. இந்த படத்தில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்தது மட்டுமின்றி , கடுமையாக உழைத்து இரு கதாபாத்திரங்களுக்கும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார், இதனால் ஆர்யவை , இணையத்தில் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்