அஜித் 60 - இசையமைப்பாளர் யார் ?

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின், அஜித், விநோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் ஒரு படத்திற்கு இணைகிறது.
அஜித் 60 - இசையமைப்பாளர் யார் ?
x
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின், அஜித், விநோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் ஒரு படத்திற்கு இணைகிறது, படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்க கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அஜித் - யுவன் கூட்டணி பல வெற்றிகளை தேடி தந்திருந்தாலும் , தற்போது டிரெண்டிங்கில் உள்ள அனிருத் அல்லது ஜிப்ரான் ஆகியோரில் ஒருவர் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என இணையத்தில் அஜித் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்