அரசியல் தெறிக்கும் தனுஷின் 'அசுரன்' டிரெய்லர்...

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் "அசுரன்" படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அரசியல் தெறிக்கும் தனுஷின் அசுரன் டிரெய்லர்...
x
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் "அசுரன்" படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் பேசப்பட்டுள்ள வசனங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எழுத்தாளர் பூமனியின் வெக்கை நாவலை முன்வைத்து அசுரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கல்வியின் அவசியத்தை முன்வைத்து ஆதிக்கத்திற்கு எதிராக பேசும் அசுரன் படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்