‌சீனாவில் இன்று வெளியாகிறது '2.0' திரைப்படம்

‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் இன்று வெளியாகிறது.
‌சீனாவில் இன்று வெளியாகிறது 2.0 திரைப்படம்
x
‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் இன்று வெளியாகிறது. அங்கு 48 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியாகும் என, பட தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த படம் ஒன்று சீனாவில் பிரமாண்டமாக வெளியாவது இதுவே முதன் முறையாகும். ஏற்கனவே, 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ள '2.0' படம், இன்று சீன மொழியில் வெளியாகி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்