தர்பார் படப்பிடிப்பின் புதிய புகைப்படங்கள் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது.
தர்பார் படப்பிடிப்பின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
x
ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. மும்பையில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில், ரஜினி, போலீஸ் உடையில் நயன்தாராவுடன் நிற்கும் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்