விஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத் தமிழன்' டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத் தமிழன்.
விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் டீசர் வெளியீடு
x
இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் ,விஜய் சேதுபதி ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத் தமிழன். இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள டீசர், சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்