2018 ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

2018 ஆண்டின் சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2018 ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
x
66வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு  உள்ளன...இதில், சிறந்த தமிழ் படம் பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய 'பாரம்' தேர்வாகியுள்ளது. சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'மகாநடி' தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்