ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 'கொலையுதிர் காலம்'

நயன்தாராவின் நடிப்பில் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் கொலையுதிர்காலம் படம் வெளியாவதில் கடந்த சில மாதங்களாகவே இழுபறி நீடித்து வந்தது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் கொலையுதிர் காலம்
x
நயன்தாராவின் நடிப்பில் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் கொலையுதிர்காலம் படம் வெளியாவதில் கடந்த சில மாதங்களாகவே இழுபறி நீடித்து வந்தது. இசையமைப்பாளருடன் பிரச்சினை, தலைப்பில் சிக்கல் என பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்