இந்தியில் தயாராகிறது "விக்ரம் வேதா"

மாதவன் மற்றும் விஐய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் தேதி வெளிவந்த "விக்ரம் வேதா" படத்தின் இந்தி ரீமேக் ஆக உள்ளது.
இந்தியில் தயாராகிறது விக்ரம் வேதா
x
மாதவன் மற்றும் விஐய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் தேதி வெளிவந்த "விக்ரம் வேதா" படத்தின் இந்தி ரீமேக் ஆக உள்ளது. இதில் மாதவனாக சயீப் அலிகானும் விஜய் சேதுபதியாக  அமீர்கானும் நடிக்க இருக்கின்றனர்.நீக்ராஜ் பாண்டே தயாரிப்பில் ,  புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இயக்கும்  இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2020 ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்