ஜெயின் "பலூன்" படத்தை தெலுங்கில் வெளியிட தடை

நடிகர் ஜெய் நடித்துள்ள பலூன் திரைப்படத்தை தெலுங்கு மொழியிலும் நடிகர் அதர்வாவின் 100 திரைப்படத்தை டிவி மற்றும் இணைய தளங்களிலும் வெளியிடவும் சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
ஜெயின் பலூன் படத்தை தெலுங்கில் வெளியிட தடை
x
நடிகர் ஜெய் நடித்துள்ள பலூன் திரைப்படத்தை தெலுங்கு மொழியிலும், நடிகர் அதர்வாவின் 100 திரைப்படத்தை டிவி மற்றும் இணைய தளங்களிலும் வெளியிடவும் சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் அதர்வா நடித்த நூறு திரைப்படத்தை தயாரித்த எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம், பலூன் படத்தின்  வெளியீட்டு உரிமைக்காக தர வேண்டிய தொகையில் பாக்கியுள்ள ஒரு கோடி ரூபாயை செலுத்தும் வரை  இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்