96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா வேடத்தில் நடிக்கிறார் சமந்தா

விஜய் சேதுபதி திரிஷா நடித்து வெற்றி பெற்ற 96 திரைப்படம் தெலுங்கில் தயாராகி வருகிறது.
96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா வேடத்தில் நடிக்கிறார்  சமந்தா
x
திரிஷா வேடத்தில் சமந்தா நடித்து வருகிறார். ஐதராபாத்தில் 96 தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழில் வெளியான இந்தப் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இந்த வெற்றி தெலுங்கிலும் தொடருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்