பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார் பார்த்திபன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார் பார்த்திபன்
x
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில்  விக்ரம் ஆதித்யா, கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் தானும் இணைந்திருப்பதை நடிகர் பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்