ஜோதிகா தான் தன்னோட ஜாக்பாட் - சூர்யா

நடிகை ஜோதிகா தான் தன்னோட ஜாக்பாட் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
ஜோதிகா தான் தன்னோட ஜாக்பாட் - சூர்யா
x
நடிகை ஜோதிகா தான் தன்னோட ஜாக்பாட் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அவரது நிறுவனம் தயாரித்துள்ள ஜாக்பாட் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, இந்த படத்திற்காக ஜோதிகா சிலம்பம் கற்றுக்கொண்டதாக கூறினார். தனது மனைவி ஜோவிடம் இருந்து நிறைய கற்று கொண்டதாகவும் சூர்யா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்