பாரதப் போரின் நிகழ்வுகளை கதைக் களமாகக் கொண்டு திரைவடிவமாகும் குருஷேத்ரம் திரைப்படம்

பாரதப் போரின் நிகழ்வுகளை கதைக் களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள "குருஷேத்ரம்" என்கிற திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.
பாரதப் போரின் நிகழ்வுகளை கதைக் களமாகக் கொண்டு திரைவடிவமாகும் குருஷேத்ரம் திரைப்படம்
x
பாரதப் போரின் நிகழ்வுகளை கதைக் களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள "குருஷேத்ரம்" என்கிற திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. கலைப்புலி S தாணு தயாரிப்பில், 3D தொழில்நுட்பத்தில், மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ் , தெலுங்கு ,இந்தி ,கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில்  தயாரிக்கப்பட்டுள்ளது.அம்பரிஷ், தர்ஷன், அர்ஜுன், வி. ரவிச்சந்தர், சோனு சூட், ராக்லைன் வெங்கடேஷ், ஸ்நேகா  என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தைனை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்