நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் வீடியோ வெளியீடு

அஜித் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் வீடியோ வெளியீடு
x
அஜித் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின், புதிய பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பா.விஜய்யின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை, பிரித்வி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். அஜித், வித்யா பாலன் ஜோடியின் ரொமன்டிக் புகைப்படங்களுடன் வெளியாகியுள்ள இந்த பாடல் , ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்