"லிப் - லாக்" முத்தம் : சாய் பல்லவி மறுப்பு

தென்இந்திய முன்னணி நடிகர் VIJAY DEVERAKONDA நடிப்பில் தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழி களில் தயாரான டியர் காம்ரேட் திரைப்படம் வருகிற 26 - ம் தேதி வெள்ளித்திரைக்கு வருகிறது
லிப் - லாக் முத்தம் : சாய் பல்லவி மறுப்பு
x
தென்இந்திய முன்னணி நடிகர் VIJAY DEVERAKONDA நடிப்பில்  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழி களில் தயாரான டியர் காம்ரேட்  திரைப்படம், வருகிற 26 - ம் தேதி, வெள்ளித்திரைக்கு வருகிறது. இந்த படத்தில், முதலில் நடிப்பதாக இருந்த பிரேமம் புகழ் சாய் பல்லவி  திடீரென விலக அவரது இடத்தை பிடித்த RASHMIKA MANDANA "லிப் - லாக்" முத்தக்காட்சியில் நடித்து, ரசிகர்களை மிரட்டி உள்ளார்.டியர் காம்ரேட் படத்தில் "லிப்- லாக் " முத்தக்காட்சியை ஏற்க  மறுத்தே, சாய் பல்லவி  விலகியதாக இப்போது, தகவல்  வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்