ரஜினி கடவுளின் குழந்தை என மகள் நெகிழ்ச்சி
பதிவு : ஜூலை 15, 2019, 09:00 AM
தமது தந்தை ரஜினி கடவுளின் குழந்தை என, சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.
தமது தந்தை ரஜினி கடவுளின் குழந்தை  என, சவுந்தர்யா தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய நாளை நினைவுப்படுத்தி, தமது சமூக வலைதள பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தமது தந்தைக்காக,   பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.


பிற செய்திகள்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

10 views

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

16 views

தென் மாநிலங்களில் தீவிரவாத ஊடுருவல் என்பது காஷ்மீரில் நடப்பதை மறைக்க திசை திருப்பும் முயற்சி - இம்ரான் கான்

இந்தியாவின் தென் மாநிலங்களில், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியாகியுள்ள எச்சரிக்கை, முற்றிலும் போலியானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

289 views

திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

72 views

சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோ - சாக்‌ஷி அகர்வால், மீரா மிதுன் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது.

2216 views

"வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்தியாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் கார் உற்பத்தி குறைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.