வசூல்ராஜாவை ஞாபகப்படுத்துகிறதா ஆரவ்வின் "மார்க்கெட் ராஜா"?
பதிவு : ஜூலை 14, 2019, 08:07 PM
ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தினை ஞாபகப்படுத்துவதாக உள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் சரண் இயக்கிய படம் தான் மார்க்கெட் ராஜா. பிக்பாஸ் முதல் சீசன் டைட்டிலை வென்ற ஆரவ் நாயகனாக நடித்துள்ள  இந்தப் படத்தில் காவ்யா தாபர், ராதிகா, நாசர், ரோஹினி, சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே தமிழில் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள போதும், பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியாவிற்கு அவர் கொடுத்த மருத்துவ முத்தம் பிரபலம்.

தொடர்புடைய செய்திகள்

டான் ஆக மாறி மிரட்டும் ராதிகா சரத்குமார்...

நாற்காலியில் கெத்தாக நடிகை ராதிகா சுருட்டு பிடிப்பது போல அமர்ந்து இருக்கும் மார்க்கெட் ராஜா என்ற படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

707 views

பிற செய்திகள்

தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகிறது "பிகில்" திரைப்படம்?

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

141 views

ரசிகர் உருவாக்கிய "தர்பார்" படத்தின் போஸ்டர் காணொலி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "தர்பார்" படத்திற்கான போஸ்டரை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது.

217 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

1565 views

ஹிட்டடிக்கும் துருவ் விக்ரமின் பாடல்

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'வர்மா' படம் முற்றிலுமாக எடுக்கப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டு 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் புதிதாக படமாக்கப்பட்டு வருகிறது.

16 views

சர்க்கார்'-க்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம்

'மகா நடி' படம் தெலுங்கில் வெற்றி பெற்ற போதிலும், தமிழில், 'நடிகையர் திலகம்' என டப்பிங் செய்யப்பட்ட அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.