புதிய பட வாய்ப்புகள் வருவதால் ஸ்ருதிஹாசன் திருமணம் தள்ளிவைப்பு

ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
புதிய பட வாய்ப்புகள் வருவதால் ஸ்ருதிஹாசன் திருமணம் தள்ளிவைப்பு
x
நடிப்பு - இசை - நடனம் - பின்னணி பாடகி என பன்முக திறமை கொண்ட ஸ்ருதிஹாசன், 2 ஆண்டு இடைவெளிக் குப் பின், விஜய் சேதுபதி யுடன் லாபம் என்ற புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். லண்டன் இசை கலைஞர் MICHAEL CORSALE - லாவுடனான காதல் முறிவுக்குப்பின்,ஸ்ருதிஹாசன், சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.எனவே,.அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் வருவதால்,  தனது திருமணத்தை , ஸ்ருதிஹாசன் தள்ளிபோட்டுள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்