'எம்.ஐ.பி இன்டர்நேஷனல்' திரைப்படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு

திரைக்கு வந்து சில நாட்களே ஆன MEN IN BLACK : INTERNATIONAL ஹாலிவுட் திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
எம்.ஐ.பி இன்டர்நேஷனல் திரைப்படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு
x
திரைக்கு வந்து சில நாட்களே ஆன MEN IN BLACK : INTERNATIONAL ஹாலிவுட் திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னணி இயக்குநர் F.GARY GRAY இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் CHRIS HEMSWORTH, TESSATHOMPSON, REBECCA FERGUSON மற்றும் EMMA THOMPSON உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மொத்தம் 115 நிமிடங்கள் ஓடும் இந்த படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழ் ரசிகர்கள் மத்தியில், MEN IN BLACK : INTERNATIONAL நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்