காவல்துறையிடம் அனுமதி வாங்காமல் தேர்தல் அறிவிப்பு - ஐசரி கணேஷ், சுவாமி சங்கரதாஸ் அணி

நடிகர் விஷால் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
x
நடிகர் விஷால் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார் அளித்துள்ளனர். பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர் நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபனை சந்தித்தனர். அப்போது தபால் வாக்கு கீட்டுகளை வாக்காளர்களுக்கு அனுப்பும் முன்பே பாண்டவர் அணிக்கு ஆயிரம் தபால் வாக்குகள் கிடைத்துவிட்டதாக நடிகர் விஷால் கூறியதற்கு நடவடிக்கை எடுக்காமாறு புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ், தபால் வாக்குச்சீட்டுகள் முறை பறிய விளக்கமும், தேர்தலுக்கு விஷால் காவல்துறை பாதுகாப்பு வழங்ககோரி முறையிட்டது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்