நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை? - பூச்சி முருகன், பாண்டவர் அணி

நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க மறுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று பாண்டவர் அணியை சேர்ந்த பூச்சி முருகன் மற்றும் நாசர் தெரிவித்துள்ளனர்.
x
நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க மறுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று பாண்டவர் அணியை சேர்ந்த பூச்சி முருகன் மற்றும் நாசர் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் ஆதரவு அளிக்க கோரி பாண்டவர் அணி, புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்திற்கு வந்து சங்கரதாஸ் சுவாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நாசர் மற்றும் பூச்சி முருகன் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து, புதுக்கோட்டையின் நாடக நடிகர் சங்கத்தில் உள்ள தலைவர், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட மூவரையும் நீக்கியது எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்