கிரிஷ் கர்னாட் மறைவுக்கு கமல் இரங்கல்

பழம் பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிரிஷ் கர்னாட் மறைவுக்கு கமல் இரங்கல்
x
பழம் பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கிரிஷ் கர்னாட் கதைகளைக் கண்டு வியந்ததாகவும் அவரின் உதவியாளர்கள் பலர் திரைத்துறையில் வசனகர்த்தாவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிரிஷ் கர்னாட்  மறைவை அவர்கள் ஈடுசெய்வார்கள் என கமல் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்