நடிகை ஷாலினி பாண்டேவுக்கு சிம்பன்சி குரங்கு முத்தம்

கொரில்லா என்ற புதிய படத்தில் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சிம்பன்சி குரங்கு முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.
நடிகை ஷாலினி பாண்டேவுக்கு சிம்பன்சி குரங்கு முத்தம்
x
ஜீவாவுடன் நாயகியாக அர்ஜூன் ரெட்டி பட புகழ் ஷாலினி பாண்டே, தோன்றும் கொரில்லா  என்ற புதிய படத்தில் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சிம்பன்சி குரங்கு,முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. படப்பிடிப்பின்போது, நடிகை ஷாலினி பாண்டே வை இந்த சிம்பன்சி குரங்கு, கட்டிப்பிடித்து,முத்தம் கொடுத்து ஜமாய்த்தது.டான் சாண்டி இயக்கத்தில் உருவான கொரில்லா திரைப்படம், அநேகமாக ஜூன் 21 - ல் வெள்ளித்திரைக்கு வர வாய்ப்பு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்