இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் 1 கோடி ரசிகர்கள் : காஜல் அகர்வால் மகிழ்ச்சி
திரையில் ஜொலிக்கும் நடிகைகளை இணையத்தில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திரையில் ஜொலிக்கும் நடிகைகளை இணையத்தில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது. இணைய தள இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல்களை ஒவ்வொரு நாளும் மறக்காமல் பதிவு செய்வதை காஜல் அகர்வால் ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்.
Next Story