நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ஜூன் 14ம் தேதி திரைக்கு வருகிறது

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான "கனா" திரைப்படத்தை தொடர்ந்து, "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" என்ற படத்தை தயாரித்துள்ளார்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா  திரைப்படம்  ஜூன் 14ம் தேதி திரைக்கு வருகிறது
x
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான "கனா" திரைப்படத்தை தொடர்ந்து, "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" என்ற படத்தை தயாரித்துள்ளார்.ரியோ" கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக "ஷிரின் கஞ்ச்வாலா" கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார். ராதாரவி, ஆர்.ஜே. விக்னேஷ் காந்த்  மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யு சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தப்படம் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்