என் படத்திற்கு முதல் முறையாக யு சான்றிதழ் - நடிகர் எஸ்.ஜே. சூர்யா
முதன் முறையாக தாம் நடித்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக மான்ஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.ஜே. சூரியா கிண்டலாக பேசியுள்ளார்.

Next Story