டான் ஆக மாறி மிரட்டும் ராதிகா சரத்குமார்...

நாற்காலியில் கெத்தாக நடிகை ராதிகா சுருட்டு பிடிப்பது போல அமர்ந்து இருக்கும் மார்க்கெட் ராஜா என்ற படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
டான் ஆக மாறி மிரட்டும் ராதிகா சரத்குமார்...
x
நாற்காலியில் கெத்தாக நடிகை ராதிகா சுருட்டு பிடிப்பது போல அமர்ந்து இருக்கும் மார்க்கெட் ராஜா என்ற படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இளம் இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகை ராதிகா, "டான்" ஆக நடிக்கிறார். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந் துள்ள ராதிகாவின் மார்க்கெட் ராஜா   திரைப்படம், அநேகமாக ஆகஸ்ட் மாதம் வெள்ளித் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்