அயோக்யா திரைப்படத்தின் "கண்ணே கண்ணே...." பாடல் லிரிக் வீடியோ வெளியீடு

நடிகர் விஷால் நடிக்கும் அயோக்யா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "கண்ணே கண்ணே உன்னை தூக்கி ...." என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
அயோக்யா திரைப்படத்தின் கண்ணே கண்ணே.... பாடல் லிரிக் வீடியோ வெளியீடு
x
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடித்து 2015 - ல் வெளிவந்த TEMPER என்ற திரைப்படம், தமிழில் அயோக்யா என்ற பெயரில் தயாராகி உள்ளது. நடிகர் விஷால் நடிக்கும் அயோக்யா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "கண்ணே கண்ணே உன்னை தூக்கி ...." என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், ராஷி கண்ணா, சோனியா அகர்வால், தேவ தர்ஷினி , பார்த்திபன், கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். விஷாலின் அயோக்யா திரைப்படம் வருகிற 10 - ம் தேதி, திரைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்