சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' தமிழில் வருகிறது

ராம்சரண் தேஜா, சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய தெலுங்கு படம், "ரங்கஸ்தலம், தமிழில் வெளியாகிறது.
சமந்தாவின் ரங்கஸ்தலம் தமிழில் வருகிறது
x
ராம்சரண் தேஜா, சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய தெலுங்கு படம், "ரங்கஸ்தலம், தமிழில் வெளியாகிறது. இந்த படத்தை ஞானவேல்ராஜா தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்.  "குடும்பத்துடன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் முழுமையான திருப்தியை தரும் என்றும், கோடை விடுமுறை விருந்தாக, 'ரங்கஸ்தலம்' படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்