அவெஞ்சர்ஸ் திரைப்படம் புதிய வசூல் சாதனை

இந்தியாவின் முதல் நாளில் 63 கோடி வசூல்
அவெஞ்சர்ஸ் திரைப்படம் புதிய வசூல் சாதனை
x
அவெஞ்சர்ஸ் END GAME திரைப்படம் உலகளவில் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது.  சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மூன்று நாள் முடிவில் உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் திரைப்படம் 4 ஆயிரத்து 749 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 63 கோடி ரூபாயும், சென்னையில் மட்டும் முதல் நாளில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயையும் வசூல் ஈட்டியுள்ளது. இது பேட்ட, விஸ்வாசத்தின் முதல் நாள் வசூலை விட அதிகமாகும். 


Next Story

மேலும் செய்திகள்