மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி...

மீண்டும் நடிகர் சிவ கார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த படங்கள் மோதவுள்ளன.
மீண்டும் மோதும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி...
x
மீண்டும் நடிகர் சிவ கார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த படங்கள் மோதவுள்ளன. 2016-ம் ஆண்டு சிவ கார்த்திகேயன் நடித்த 'ரெமோ' மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'றெக்க' ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியானது. தற்போது, மே 16-ம் தேதி அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சிந்துபாத்' வெளியாகவுள்ளது. அதே போல், மே 17-ம் தேதி ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr.லோக்கல்' படம் வெளியாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்