விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் - சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு திருநங்கைகள் எதிர்ப்பு

நடிகர் விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் எனவும் திருநங்கைகள் கோரிக்கை வைத்துள்ளனர்
விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் - சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு திருநங்கைகள் எதிர்ப்பு
x
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தியதாகவும், இதற்காக நடிகர் விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் எனவும் திருநங்கைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து பேசிய சமூக செயற்பாட்டாளர் திருநங்கை ரேவதி, இந்த திரைப்படத்தில் திருநங்கைகளை, குழந்தை கடத்துபவர்களாக காட்டியிருப்பது வருத்தம் அளிப்பதாக கூறினார்.இதேபோல், கல்கி சுப்ரமணியம் தனது ட்விட்டர் பதிவில், சூப்பர் டீலக்ஸ் படம் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்